நூல் புத்தகம் Books, Science & Technology அறிவியல் & தொழில்நுட்பம்

தலித்துகளும் காலநிலை மாற்றமும்

Dalits and Environment: A critical analysis D.V.Rao and P. lakshmi தலித்துகளும் காலநிலை மாற்றமும்சில ஆண்டுகளுக்கு முன் பப்பட் என்னும் முதியவர் ஒருவரை குறித்த பதிவு ஒன்றை எழுதி இருந்தேன் சில நண்பர்களுக்கு அது நினைவில் இருக்கலாம்.எங்கள் ஆராய்ச்சி நிலையத்தில் காலணிகள், பைகளைத் தைக்கும் முதியவர் தான் பப்பட். உண்மையில் அவர் மரபு ரீதியாக இந்தத் தொழிலை செய்யும் குடும்பத்தில் பிறந்தவரா என்பது எனக்குத் தெரியாது ஆனால் உண்மையில் காலநிலை மாற்றம் என்பது ஒரு… Continue reading தலித்துகளும் காலநிலை மாற்றமும்

Others posts

Geneக்கும் DNAக்கும் என்ன வித்தியாசம்?

நம்ம உடம்புல செல்-ல இருக்க Nucleus உள்ள Chromosome உள்ள DNA இருக்கும்னு ஏற்கனவே பார்த்து இருப்போம். இந்த Geneக்கும் DNAக்கும் அப்படி என்ன வித்தியாசம்? இரண்டும் ஒன்னா இல்ல வேறு வேறா? DNA அப்படிங்கிறது ஏணி மாதிரி சுருள் சுருள்ளா நம்ம உடம்பில் இருக்க செல்கள்ல இருக்கும். அடுத்தடுத்த தலைமுறைக்கு போகும். அதுனால தான் நாம பார்க்க அப்பா மாதிரியும் அம்மா மாதிரியும் இருக்கோம். இந்த சுருள்ல தான் Adenine, Thyamine, Guanine, Cytosineனு நான்கு… Continue reading Geneக்கும் DNAக்கும் என்ன வித்தியாசம்?

Uncategorized

வன உரிமைச் சட்ட நூலின் மொழிபெயர்ப்பு

இந்த நூலில் எங்களது பணி அங்கீகரிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவின் தமிழ் பிரதியை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து மக்களின் பதிப்பாக நண்பர்கள் அனைவரும் இணைந்து வெளியிட்டோம். அதனைப் பார்த்து வாழ்த்திய லட்சுமணன் அண்ணன் சி ஆர் பிஜாயினுடைய உரை ஒன்றை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என கூறினார். என்னுடைய ஆய்வு சூழல் காரணமாக என்னால் பெரிதாக செயல்பட முடியாது எனக் கூறினேன் பிறகு ஜீவ கரிகாலன் அண்ணன் வழியாக கிடைத்த… Continue reading வன உரிமைச் சட்ட நூலின் மொழிபெயர்ப்பு

நூல் புத்தகம் Books, Review விமர்சனம்

ஒரு உபரியின் கவிதைகள் நூல் அறிமுகமும் விமர்சனமும்

ஒரு உபரியின் கவிதைகள் நூல் அறிமுகமும் விமர்சனமும் இந்த அவசர உலகில் எப்போதும்போல் ரசிக்க முடிகிறது என்ற எதார்த்த கவிதையோடு தொடங்கியிருக்கும் புத்தகம் பல்வேறு பரிமாணங்களை எடுத்திருக்கிறது.   சாதியம் முதலாளியம் எவ்வாறெல்லாம் தன் கரங்களை நீட்டும் என்றும் அதனை உணர்ந்து தான் தன் பிள்ளைகளுக்கு சொல்லாமல் போவது குறித்து எவ்வளவு துயரமான நிகழ்வை கிடைத்திருக்கிறது அந்த கவிதை. உண்மையில் இதில் கவனிக்க வேண்டியது சொல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லையா எனவும் தோன்றும்.  ஆனால் சொல்லாமல் போனதற்கு… Continue reading ஒரு உபரியின் கவிதைகள் நூல் அறிமுகமும் விமர்சனமும்

நூல் புத்தகம் Books

கதைச் சொல்லும் குட்டி விஞ்ஞானி ! அன்பில் விளைந்த மாதுளை நூல் அறிமுகம்

கதைச் சொல்லும் குட்டி விஞ்ஞானி ! அன்பில் விளைந்த மாதுளை என்ற குறு நூலை ஓவியநிலா தீட்டியிருக்கிறார். இந்த புத்தகம் மாதுளை, மண்புழு, சூறாவளி, காடு, கடல், மண் பல விசயங்களைப் போகிற போக்கில் பேசி செல்கிறது. உண்மையில் குழந்தைகள் உலகம் என்பதே தனி தான் அவர்கள் உலகில் மகிழ்ச்சிக்கு என்றுமே பஞ்சமில்லை. அதற்குப் பின் துணை நிற்பது எண்ணற்ற கதைகள். அந்த எண்ணற்ற கதைகளை நாம் காது கொடுத்து கேட்கிறோமா என்பதுதான் நம் முன்னே இருக்கும்… Continue reading கதைச் சொல்லும் குட்டி விஞ்ஞானி ! அன்பில் விளைந்த மாதுளை நூல் அறிமுகம்

நூல் புத்தகம் Books

ட்ரூடான் நாவல் விமர்சனம்

ட்ரூடான் - அறிவியல் புனைவில் இன்னொரு மாணிக்கம் ட்ரூடான் ஒரு டைனோசரின் பாடுகள் எழுதியவர் நிர்மல் ராஜா விஞ்ஞான் பிரச்சார் பதிப்பகம் 80 பக்கங்கள் ₹ 120 தமிழில் அறிவியல் குறித்த புனைவுக் கதைகள் மிகவும் குறைவு. அதில் சில விதிவிலக்குகளும் உள்ளன அப்படிப்பட்ட விதிவிலக்குகளுள் தற்போது நிர்மல் ராஜா எழுதியிருக்கும் ட்ரூடான் என்ற இந்த நூலும் இணைகிறது. கதை நாயகன் ட்ரூடான் என்னும் டைனோசர் தான்.  ஆனால் அதற்கான எவ்வித சமரசங்களையும் எழுத்தாளர் நிர்மல் ராஜா… Continue reading ட்ரூடான் நாவல் விமர்சனம்

LGBTIQA+ Pride, Uncategorized

30 days – Pride month is over ! About me, why I wrote about pride..

இந்த pride month முடிந்து விட்டது, ஒரு புறம் 30 நாட்கள் 30 அறிமுகம் என எழுதினாலும் இன்னும் போதாமைகள் இருக்கின்றன. பேசப்படாத விசயங்கள் இருக்கின்றன. ஏனெனில் இது வளர்ந்து வரும் அறிவியல், நாளுக்கு நாள் நிறைய சேர்ந்துக் கொண்டே தான் செல்லும். அதனால் அதை எல்லாம் தேடி படிக்கவேண்டியது நம் கடமையும் கூட, LGBTIQA+ செயற்பாட்டாளர்கள் ஒவ்வொன்றையும் spoon feeding செய்வார்கள் என எதிர்ப்பார்க்க வேண்டாம். இந்த தளம் எங்களுக்கு மிகவும் புதியது, இந்த 30… Continue reading 30 days – Pride month is over ! About me, why I wrote about pride..

LGBTIQA+ Pride

June 30 – Aromantic என்றால் என்ன ?

June 30 #Aromantic #LGBTQIA+ #Pride month - 30 நாட்கள் 30‌ அறிமுகம்!! June 30 - Aromantic என்றால் என்ன ? பால்புதுமை தளத்தில் aromantic-க்கான நேரடியான தமிழ்ப்பதம் கொடுக்கப்படவில்லை. புத்தகத்திலும் கொடுக்கப்படவில்லை. Aromantic (often shortened to aro) is a romantic orientation defined by a lack of romantic attraction. A person who is aromantic does not experience [attraction]. A person who is… Continue reading June 30 – Aromantic என்றால் என்ன ?

LGBTIQA+ Pride

June 29 – Panromantic என்றால் என்ன ?

June 29 #Panromantic #LGBTQIA+ #Pride month - 30 நாட்கள் 30‌ அறிமுகம்!! June 29 - Panromantic என்றால் என்ன ? Panromantic is a romantic attraction to people regardless of their gender. இவர்களுக்கு அனைத்து பாலின அடையாளத்தைச் சார்ந்தவர்களிடத்திலும் காதல் உணர்வு/ஈர்ப்பு இருக்கும் எனினும் அது பாலினத்தைப் பொருத்து இருக்காது எனக் கூறுகிறார்கள். Panromantic people can be romantically attracted to people of every gender… Continue reading June 29 – Panromantic என்றால் என்ன ?

LGBTIQA+ Pride

June 28 – Biromantic என்றால் என்ன ?

June 28 #Biromatic #LGBTQIA+ #Pride month - 30 நாட்கள் 30‌ அறிமுகம்!! June 28 - Biromantic என்றால் என்ன ? பால்புதுமை தளத்தில் biromantic-க்கான நேரடியான தமிழ்ப்பதம் கொடுக்கப்படவில்லை. புத்தகத்திலும் கொடுக்கப்படவில்லை. Biromantic, sometimes shortened to biro, refers to someone who is romantically attracted to two or more genders or to people whose genders may be the same or different than… Continue reading June 28 – Biromantic என்றால் என்ன ?